அருவி அழகா!! பிரியா பவானி ஷங்கர் அழகா!! இரண்டில் எது அழகு நீங்களே பாத்து சொல்லுங்க.!! வைரலாகும் புகைப்படம்.

priya-bhavani-shankar-1

பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நியூஸ் வாசிப்பாளராக தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து வெள்ளித் திரையில்  சில படங்களில் நடித்து இருந்தார்.பிறகு சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் தற்பொழுது இவருக்கு கோலிவுட்டில் மட்டுமல்லாமல்  டோலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்பொழுது இவர் அருகில் அமர்ந்து கொண்டு இருக்கும் அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருவி அழகா இல்ல பிரியா பவானி சங்கர் அழகா என்று ஏகப்பட்ட கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

pavani
pavani