புடவையை இறக்கி கட்டி பார்ப்பவர்களை கிக் ஏற்றும் பிரியா பவானி சங்கர்.! சும்மா தகதகன்னு மின்னுறாரே.

priya-bhavani-shankar

செய்தி வாசிப்பாளராக சினிமாவை தனது பயணத்தை தொடங்கியவர் தான் பிரியா பவானி சங்கர்.  அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் சீரியலில் நடிக்கும் பொழுது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் அதுமட்டுமில்லாமல் பிரியா பவானி சங்கர் இதற்க்கு முன் நடிக்கும் பொழுது இல்லத்தரசி களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார். அதனால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் முதன் முதலாக வைபவ் நடிப்பில் வெளியாகிய மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.  தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகருடன் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.

தற்பொழுது இவர் இந்தியன்2 திரைப்படத்திலும்.  குருதி ஆட்டம், ஓமன பெண்ணே பொம்மை, ஹாஸ்டல், பத்து தலை, அருண்விஜயின் திரைப்படம் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலைமை நீடித்தால் விரைவில் நயன்தாரா மார்க்கட்டையே ஓரங்கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

மேலும் பிரியா பவானி சங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் அடிக்கடி இவர் புடவை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால் சமீபகாலமாக படும் மார்டனாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கிரஸ் இவர்தான் என ஒரு ஆண் நபரின் புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தற்பொழுது தங்கம் போல ஜொலிக்கும் புடவையில்  போஸ் கொடுத்து ரசிகர்களை தினரடித்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் புடவையை இறக்கி கட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார்.

priya-bhavani-shankar