பிரபல நடிகையிடம் லெஸ்பியன் பற்றிய கருத்து கேட்ட ரசிகன்..! வெட்கமே இன்றி விளக்கம் கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்..!

priya-bhavni-shankar

actress priya bhavani shankar fans question: பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.  இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பிரியா பவானி சங்கர் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியதுமட்டுமல்லாமல் திரையில் மிகப் பிரபலமான நடிகையாக வளர்ந்து விட்டார்.

இவ்வாறு இந்த பிரபலத்தை வைத்து வெள்ளித்திரைக்கு சென்று அங்கு மேயாதமான் என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு அவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் தற்போது பட வாய்ப்புகளையும் தர ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தற்போது பிரியா பவானி சங்கர் நடிப்பில் களத்தில் சந்திப்போம் ஓ மன பெண்ணே ஆகிய இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளாராம் அந்த வகையில் எஸ் ஜே சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என எஸ் ஜே சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தென்னன் தெளிவாக ரசிகர்களுக்கு புரியும்படி விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக பிரபலங்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் தான்.

priya bhavani shankar
priya bhavani shankar

அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் இடம் ரசிகர் ஒருவர் ஓரினச் சேர்க்கை மற்றும் லெஸ்பியன் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் “நீங்கள் யாருடன் காதல் ஈடுபடுகிறீர்களோ அவருடன் எவ்வளவு தூரம் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்” என்பதை பொருத்து தான் அது என கூச்சம் என்று பதிலளித்துள்ளார்.