விவசாயிகளுக்கு ஆப்பு வைத்த பிரியா பவானி சங்கர்.! கடும் எதிர்ப்பில் ரசிகர்கள்..

priya bhavani shangar 3

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்து இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதுதான் இவரின் முதல் சீரியலாக  இருந்தாலும் தனது சிறந்த நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவ்வாறு பிரபலமடைந்து வந்தது இவர் சில காலங்களிலேயே வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதாவது மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அடுத்தடுத்து ஏராளமான தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி தற்போது கிளாமர் ரூட்டில் இருக்கும் மாறிவுள்ளார் என்று தான் கூற வேண்டும். இவர் இவ்வாறு சினிமாவில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதாவது இவர் தொடர்ந்து சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக நடித்து வரும் நடிகர்களின் திரைப்படங்களின் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராம் ஏராளமான கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இதன் மூலம் பணம் சம்பாதிக்கும் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் விற்கும் இளநீர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

எனவே இந்த வீடியோவை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் காசுக்காக இப்படி எல்லாம் விளம்பரம் செய்யும் உங்களால் விவசாயிகளின் தொடர் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் தெரியுமா.? என்றே ரசிகர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறார்கள்.