ஆண் நண்பருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்.! ஷாக்கில் ரசிகர்கள்.

priya bhavani shangar 1

ஏராளமான நடிகைகள் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் டாப் நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார்கள். அந்தவகையில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவரின் அசத்தலான அழகு மற்றும் குரல் போன்றவை  ரசிகர்கள் மத்தியில்  கவரப்பட்டதால் சின்னத்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் சினிமாவில் வளர்ந்த இவர் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற,ஓமன பெண்ணே உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளை விடவும் ஏராளமான திரைப்படங்களை பிரியா பவானி சங்கர் தான் கைவசம் வைத்துள்ளார். இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து பிஸியாக இருந்த வந்தார் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இவரின் ஆண் நண்பர் ஒருத்தர் பிறந்த நாள் இதனால் வாழ்த்துக்கள் கூறிய அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பற்றி பிரியா பவானி சங்கரிடம் கேட்டு வருகிறார்கள்.

priya bhavani shangar
priya bhavani shangar