சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் டிவி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த காரணத்தினால் செய்தி வாசிப்பாளர் பணியை நிறுத்திவிட்டு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இதன் மூலம் இவருக்கு இளவரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு 2017ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டான நிலையில் கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் என் தொடர்ந்து நடித்து வந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்படை தொடங்கினார்.இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இதன் காரணமாகத்தான் இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
மேலும் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு முன்பு அசோக் செல்வன், சதீஷ் ஆகியோர்களுடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து நடத்துவரும் இவர் தற்பொழுது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிற உடையில் தனது குட்டி இடுப்பு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு முன்பு தமன்னா புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அதேபோன்று நீங்கள் காப்பி அடித்திருக்கிறீர்கள் என்று கூறி வருகிறார்கள. இதோ அந்த புகைப்படம்