தனது இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்

priya bhavani shangar 1

செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்து பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என வளர்ந்து தற்போது முன்னணி வகித்து வரும் ஏராளமான நடிகைகள் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ஹீரோயினாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதுதான் தமிழில் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு சில சீரியல்களில் நடித்து வந்த இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவருக்கு கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ஃபேமஸ் ஆனார். பிறகு தற்பொழுது குருதி ஆட்டம், AV 33, பத்து தலை என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீப காலங்களாக இவர் வெளியீடு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருக்க இருக்க கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக  கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது சட்டையை தூக்கி கட்டிக்கொண்டு தனது இடுப்பு அழகு தெரியும் வகையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya havani shangar 3
priya havani shangar 3