முதன் முதலாக அரை டவுசரை மாட்டிக்கொண்டு புகைப்படத்தை எடுத்துக் கொண்ட பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் பிரிய பவனி சங்கர் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகிரான அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படத்திலும் அவருக்கு நல்லதொரு இமேஜ் கிடைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரிய பவானி சங்கர். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடையத் தொடங்கினார் அத்தகைய சீரியல்களில் கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்த பிரிய பவனி சங்கர் தற்பொழுது கவர்ச்சியைக் காட்ட தொடங்கி உள்ளார் என்று கூற வேண்டும்.

இதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தையும் அதிகரிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டு தற்போது அதில் இறங்கி உள்ளார் அந்த வகையில் தற்போது அவர் தொடை தெரியும் படியான உடையை அணிந்து கண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இது வரையிலும் யாரும் இந்த அளவிற்கு பிரிய பவானி சங்கரை  பார்த்தது கிடையாது என்பாத்தால்   அத்தகைய புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது அந்த புகைப்படம்.

priya bhavni sankar
priya bhavni sankar
priya bhavni sankar
priya bhavni sankar
priya bhavni sankar
priya bhavni sankar