சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகிய தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வரும் ஏராளமான நடிகைகள் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றிருக்கும் நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான ருத்ரன், பத்து தல போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் மேலும் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இவ்வாறு ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தாலும் மறுபுறம் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய ஹாட்டான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ரசிகர் அந்தரங்கமான கேள்வி ஒன்றை கேட்க அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
அதாவது ரசிகர் ஒருவர் பிரியா பவானி சங்கர் உங்களுடைய உள்ளாடை சைஸ் என்ன என கேட்டதற்கு பதில் அளித்த ப்ரியா பவானி சங்கர் சகோதரரே எனக்கு 34டி சைஸ் தான் என்கிட்ட இருக்கிற அங்கங்கள் மாதிரியே உங்க வாழ்க்கையில் உள்ள பெண்களிடமும் இருக்கிறது நான் இதனை வேற்று கிரகத்திலிருந்துலாம் வாங்கிக்கிட்டு வரல உங்க வாழ்க்கையில இருக்கிற பெண்கள் அணிந்திருக்கும் ஆடையை ஜூம் பண்ணி பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என அந்த ரசிகர்களுக்கு பல்பு தரும் வகையில் பதில் கூறியுள்ளார்.