பெங்களூர் ஆப்பிள் போல் பிரஷ்ஷாக இருக்கும் பிரியா பவானி சங்கர்.! கடிச்சு திங்க ஆசை படும் ரசிகர்கள்.

priya-bhavani-shangar-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரை அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் தனது கெரியரை தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது விஜய்சேதுபதி போலவே இவரும் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த கொண்டிருக்கிறார்.

priya-bhavani-shankar 1
priya-bhavani-shankar 1

இவரும் மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்துள்ளார்.

priya-bhavani-shankar-2

தக்காளி பழம் போல் தளதளப்பான இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya-bhavani-shankar-3