கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்கும் பிரியா அட்லியின் அம்மா!! புகைப்படம் இதோ.!

priya atlee

பொதுவாக இளம் இயக்குனர்கள் பெரும்பாலானோர் விஜய்யின் திரைப்படங்களில் இயக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி வரும் பலர் உள்ளார்கள் ஆனால் தொடர்ந்து  மூன்று திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் தான் அட்லி.  அட்லி மற்றும் விஜயின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்தது.

அந்த வகையில் தெறி, பிகில், மேர்சல் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களும் விஜய் மற்றும் அட்லி இருவரின் கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்து வசூல் ரீதியாக அமோக வெற்றியை பெற்றது. ஆனால் இந்த மூன்று திரைப்படங்களும் பழைய திரைப்படங்களின் காபி என்ற விமர்சன ரீதியாக பலர் குற்றச்சாற்று வந்தார்கள்.

இருந்தாலும் இத்திரைப்படம் மூன்றுமே 300 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தற்பொழுது அட்லி வெற்றியின் உச்சத்தில் இருந்து வருகிறார்.  முதலில் அட்லி குறும்படங்களை தான் இயக்கி வந்தார் இதன் மூலம் பிரபல இயக்குனர் ஷங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் பலவற்றை கற்றுக் கொண்டு தனியாக படங்கள் இயக்குவதை தொடங்கினார். இப்படிப்பட்ட நிலையில் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லி. பிரியா பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி குறும்படங்கள் இயக்கி கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கிடையே ஒரு நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு  நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அட்லியை விட பிரியா அழகுதான் இப்படிப்பட்ட நிலையில் பிரியா தனது அழக்கு காரணம் இவர் தான் என்று அவர் என் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

atlee priya
atlee priya