மல்லு ஆண்ட்டி போல் தனது உடம்பை வளைத்து வளைத்து போட்டோ ஷூட் நடத்திய பிரியா ஆனந்த்.! வச்ச கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.

priya anand 2
priya anand 2

பொதுவாக முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டு இருந்தாலும் சரியாக தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக குடும்ப பெண்களாக நடித்து ரசிகர்கள் இதயத்தை திருடிய ஒரு சில நடிகைகள் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டும் பொழுது ரசிகர்கள் பெரும் வேதனையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்த எதிர்நீச்சல் மற்றும் வணக்கம் சென்னை போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்தார்.இத் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆர்கே பாலாஜிவுடன் இணைந்து என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இத்திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் சொல்லும் அளவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

priya anand
priya anand

எனவே இதற்கு மேல் லிப்-லாக் காட்சியாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாலும் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இதனை ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் இவர் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து 180 திரைப்படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தாலும் பெரிய அளவிற்கு கவர்ச்சியை காட்டவில்லை.

priya anand 1
priya anand 1

இப்படிப்பட்ட நிலையில் இதற்குமேல் கவர்ச்சியிலும் நடிப்பேன் என்று தயாரிப்பாளர்களுக்கு விண்ணப்பம் வகையில் தனது உடல் மொத்தத்தையும் வளைத்து வளைத்து மல்லு ஆண்டி போல் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priya anand 3
priya anand 3