பண மாலையுடன் நடிகை பிரியா ஆனந்த்..! சோத்துக்கு செலவு செய்யாமல் இருந்தால் நான் இப்படிதான் இருந்திருப்பேன் வைரலாகும் மீம்ஸ்..!

priya-anand

actress priya anand latest image: திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகைகளில் நடிகை பிரியா ஆனந்தம் ஒருவர் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக் காட்டியது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் திரை உலகில் முதன்முதலாக வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரைக்கு அறிமுகமானார் இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நடித்த பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக ஆனாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை.

இவ்வாறு இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நமது நடிகை அதன்பிறகு ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்கேஜி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். காமெடி நடிகருடன் நடித்த காரணமோ என்னவோ தெரியவில்லை அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு என்பது குறைந்துவிட்டது.

பின்னர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய ரோலில் நடித்து இருப்பார்.சமீபத்தில் நடிகைகள் பலரும் திரைப்படத்தில் நடிப்பதை விட வெப் தொடரில் நடிக்க தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் பிரியா ஆனந்தும் மாயா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு குறைந்து விட்டால் உடனே கையிலெடுப்பது போட்டோ ஷூட் தான் அவ்வகையில் பிரியா ஆனந்த் தன்னுடைய குளியலறை துண்டை கட்டிக்கொண்டு 2000 ரூபாய் மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

priya anand-2
priya anand-2

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை வைத்து சில மீம்ஸ்கள் உருவாகி வருகிறது அதில் சாப்பாட்டை ஆர்டர் செய்யாமல் இருந்தால் இப்படித்தான் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு வெளிவந்த மீம்சை பிரியா ஆனந்த் லைக் செய்ததுள்ளார்.

priya anand-1