actress priya anand glamour image: தமிழ் சினிமாவில் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் வணக்கம் சென்னை அரிமா நம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
என்னதான் இவர் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் மற்றும் சிவாவுடன் நடித்த வணக்கம் சென்னை ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது அந்தவகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வெற்றியை கண்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பல்வேறு வெற்றியை கண்ட பிரியா ஆனந்த் முன்பு போல தான் நடிக்கும் திரைப்படத்தின் கதையை கவனிக்காத காரணத்தினால் தற்போது ரசிகர்கள் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் திரைப்படங்கள் நடித்து வந்த நமது அம்மணி சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி உடன் நடித்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த பிரபலத்தையும் தமிழ் சினிமாவில் இழந்து விட்டார்.
இவ்வாறு சில காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்த நமது நடிகை இன்ஸ்டாகிராம் பக்கம் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வரும் நடிகை பிரியா ஆனந்த்.
போர்வையில் உடை தைத்து போட்டு கொண்டு இணையத்தை அலற விட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது