தம்மாத்தூண்டு டிரஸ் போட்டுக்கிட்டு செம்ம குத்தாட்டம் போட்ட ப்ரியா ஆனந்த் – புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி போடும் ரசிகர்கள்.

priya anand

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்துவிதமான மொழிகளிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் இவர் இதுவரை பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில்  180 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் எதிர்நீச்சல், திரிஷா இல்லனா நயன்தாரா, வை ராஜா வை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சென்னை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் மேலும் படத்தின் கதைக்கு தேவைக்கு மட்டுமே கவர்ச்சி காட்ட கூடிய நடிகைகளில் ஒருவராக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

2021 ல் தமிழில் மட்டுமே பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். அந்த வகையில்  காசேதான் கடவுளடா, சுமோ அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளிவராமல் இருக்கின்றன. தமிழை தாண்டி தெலுங்கிலும் தற்பொழுது பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நடிகை பிரியா ஆனந்த் இப்படி சினிமா உலகில் அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் பிரியா ஆனந்த். அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஆட்டி படைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

பிரியா ஆனந்த தற்போது கூட இவர் தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது இடுப்பு அழகை தூக்கி காண்பித்தாள புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த விதவிதமான போஸ் நீங்களே பாருங்கள்.

priya anand
priya anand
priya anand