தற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது வசீகரமான அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை பிரீத்தி ஷர்மா.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் குடும்பப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் full-time ஜாப்பாக இன்ஸ்டாகிராமில் டப்மாஸ் செய்யும் வீடியோக்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் சித்தி-2 சீரியலை தொடர்ந்து விழித்திரையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இலைகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.