45 வயதிலும் தகாத உடையில் புகைப்படம் வெளியிட்ட பிரகதி..! இந்த வயசுலயும் இப்படியெல்லாமா..?

pragathi

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரகதி இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான வீட்டு விசேஷங்கள் எந்திரன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இத்திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் மற்றும் பாண்டியராஜன் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு நடிப்பை முறையாக கற்றுக் கொண்ட நமது நடிகை இந்த வயதிலும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் அம்மா அக்கா போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரகதியிடம் முன்னணி மூத்த காமெடி நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அந்த வகையில் அவரை தனியாக கூப்பிட்டு அவருக்கு அட்வைஸ் செய்ததாக நடிகை பிரகதி தெரிவித்திருந்தார்.

pragathi
pragathi

என்னதான் நடிகை பிரகதிக்கு வயது முதிர்ந்தாலும் மீண்டும் வரை அதை காட்டிக் கொண்டது கிடையாது அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக அழகாக முன்னணி நடிகைகளும் இளம் நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

pragathi

இந்நிலையில் பேஷன் ஷோ போன்ற உடை அணிந்து கொண்டு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் வயது வெறும் நம்பர் தான் என நிரூபித்து விட்டீர்கள் என்று அவரை வர்ணித்து வருகிறார்கள். இப்படி பிரபலமாக இருக்கும் நமது நடிகைக்கு மேலும் சினிமா வாய்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.

pragathi