செம்ம கவர்சியாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட பிரகதி.! வைரலாகும் புகைபடம்.

pragathi
pragathi

சினிமா உலகில் தற்பொழுது அம்மா மற்றும் சித்தி கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை எடுத்து சென்றவர் நடிகை பிரகதி.இவர் 1994 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வீட்டில் விசேஷங்க திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறப்பாக நடித்து வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால்  சீரியலில் பக்கம் தனது திசைதிருப்பி நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் பட வாய்ப்பு வந்தால் அதனை ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிரகதி. தனது ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அது கம்மிங் பாடலுக்கே தனது மகனுடன் மரண குத்து குத்து வீடியோ சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

அதுபோல தற்பொழுதும் வொர்க் அவுட் செய்யும் புகைபடத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை  அள்ளிவருகிறார் பிரகதி. இதோ  அந்த புகைப்படம்.

pragathi
pragathi
pragathi
pragathi