காற்று கூட புக முடியாத இறுக்கமான உடையில் பூர்ணா.! வைரலாகும் புகைப்படம்.

poorna

சினிமாவில் பல நடிகை முதல் இரண்டு படங்களை மிகப்பெரிய அளவில் வெற்றி படங்களாக கொடுத்து பின் நாட்களில் காணாமல் போனது உண்டு. தற்பொழுது லிஸ்டில் உள்ளவர்தான் நடிகை பூர்ணா. இவர் தமிழில் விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இப்படம் திரையரங்கில் வெளிவந்து ஓரளவு வசூல் சாதனை பெற்றது அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பினை கைப்பற்றினார்.

இந்த வகையில் இவர் தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து சினிமாவில் மிகச் சீக்கிரமாக வளரத் தொடங்கினார் பூர்ணா ஆனால் அத்தகைய படங்கள் திரை அரங்கில் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தன.இதனால் அவர் இயக்குனர்கள் மற்றும் பிரபலங்களின் நடிகை லிஸ்டில் இருந்து அவர் காணாமல் போனார் இதனை உணர்ந்து கொண்ட பூர்ணா அவர்கள் தமிழில் இருந்து திசைதிருப்பி பிற மொழிகளில் தனது கவனத்தை தொடர்ந்த அந்த வகையில் இவர் மலையாளம், தெலுங்கு போன்ற சினிமாக்களில் உலகில் தனது பயணத்தை மேற்கொண்டு தற்போது நடித்து வருகிறார்.

மலையாளம் ,தெலுங்கு மொழிகளில் இவரது படங்கள் சசிறப்பாக ஓடின இதனால்    தனது பெயரைத் தக்கவைத்துக் கொள்ள தொடங்கினார். இந்த நிலையில் அவருக்கு வருகின்ற எல்லா படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த கொடிவீரன் என்ற திரைப்படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு புத்துணர்வு ஊட்டினார் இதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கை கொடுத்தது  காப்பான் திரைப்படம். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சுமாராகவே ஓடியதால் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கவனத்தை செலுத்தி தொடர்ந்து  வருகிறார் பூர்ணா.என்னதான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் அதை ரசிகர்களிடம்  காட்டாமல் அவ்வபொழுது தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை குதூகலப்படுத்த தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் தற்போது அவர் டைட்டான உடையில் இருக்கும் புகைப்படத்தை சிலவற்றை வலை தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

poorna
poorna
poorna
poorna