நடிகை பூர்ணா தென்னிந்திய திரை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து சிறப்பாக வலம் வந்தாலும் தனக்கான இடத்தை எந்த மொழியிலும் நிலையாக பிடிக்காமல் இருந்து வருகிறார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தென்னிந்திய முழுவதும் இருந்தாலும் தற்போது தற்பொழுது வரை சினிமாவில் அங்கும் இங்கும் தாவி நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தமிழில் ஜன்னலோரம், வித்தகன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர் அதன்பிறகு என்னாச்சி என்று தெரியவில்லை பல வருடங்கள் தமிழ் சினிமாவில் காணப்படவில்லை. இதனால் தமிழில் இவருக்கான இடம் பறிபோனது.
மீண்டும் பூர்ணா பல வருடங்கள் கழித்து தமிழில் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடி வீரன் என்ற திரைப்படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார். அதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வந்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் நடிக்க வாய்ப்பும் அமைந்துள்ளது.
அந்த வகையில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வித்திரன் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். மேலும் ஓரிரு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் விட்ட இடத்தை மீண்டும் தூசி தட்ட ரெடியாக இருக்கிறார் பூர்ணா.
இந்த நிலையில் தனது மிட்டு எடுக்க ரசிகர்களை மிட்டுயெடுக்க அரைகுறை ஆடையை போட்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தனது இடுப்பு அழகை தூக்கி காட்டி எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.