சந்தன கட்டை போல் பளபளக்கும் பூர்ணா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

poornaa

தமிழ் சினிமாவில் ஜன்னல்லோரம், சக்கரவர்த்தி, வித்தகம்,  போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் பூர்ணா.

அதன்பிறகு தமிழ்,  தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்,  ஆகிய மொழிகளில் நடித்து இருந்தாலும் இவருக்கு எந்த படமும் அவ்வளவு ஓடவில்லை.  இதனால்தான் இவரை அதிகம் யாருக்கும் தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல்  இவர் கடைசியாக நடித்த கொடிவீரன் என்ற திரைப்படத்திற்காக மொட்டையடித்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் மொட்டை அடித்ததால் பெரிதும் பேசப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக தன் லெக் தெரியும் அளவிற்கு இறுக்கமான உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poorna
poorna
poorna
poorna