ஸ்லீவ்லெஸ் உடையில் சிலுக்கு போல ரசிகர்களின் மனதை உலுக்கி எடுக்கும் நடிகை பூனம் பஜ்வா..!

poonam-bajwa-2

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை பூனம் பஜ்வா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், அரண்மனை, ரோமியோ ஜூலியட் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு உடல் எடை கூடியதன் காரணமாக திரைப்பட வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டன இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் குத்துப்பாடல் என போன்றவற்றிற்கு நடனமாடி வலம் வந்த நமது நடிகை குப்பத்து ராஜா திரைப்படத்தில் கூட ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்து வரும் நமது நடிகை தன்னுடைய உடல் எடையை உடற்பயிற்சி மூலமாக முற்றிலும் குறைத்து விட்டு பருவப்பெண் போல காட்சி அளித்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகத்திற்கு தன்னுடைய கிளாமர் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வாரி வழங்கி வரும் பூனம் பஜ்வா தற்சமயம் இளசுகளின் கிரஷ்ஷாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகைதஎன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்துகொண்டு சிலுக்கு போல காட்சி அளித்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள். இதோ கொழுக்கு மொழுக்கு என்று  பூனம் பஜ்வா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம்.

poonam-bajwa-2
poonam-bajwa-2