முன்னழகில் இருக்கும் டாட்டுவை அழுத்தி காட்டிய நெஞ்சிருக்கும் வரை பட நடிகை பூனம் கவுர்.!ஷாக் ஆன ரசிகர்கள்.!

poonam-kappor-and-neran-tamil360newz
poonam-kappor-and-neran-tamil360newz

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தில் ஹீரோவாக நரேன் அவர்களும் ஹீரோயினாக பூனம் கவுர் அவர்களும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பூனம் கவுர் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் நடித்த பெரும்பாலான படங்களில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களையும் தாண்டி சினிமா வட்டாரங்களிலும் கவர்ந்தார்.இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. இவர் இளம் வயதிலேயே தனது சினிமா பயணத்தை தொடங்கி விட்டார் அந்த வகையில் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் போது இவருக்கு வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழில் இவர் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது இல்லாமல்காதல் ஜோடிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தார் இதனை தொடர்ந்து அவர் மேலும் சினிமா உலகில் சிறப்பாக ஒருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காணாமல் போனார்.

இருப்பினும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இந்த நிலையில் திடீரென தனது ரசிகர்களே ஆச்சரியப்படும் வகையில் தனது முன்னழகின் மீது டாட்டு ஒன்றைக் குத்தியுள்ளார் அதை காட்டும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் தான். அத்தகைய போய்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.