actress poonam bajwa video viral: கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தின் தொடர்ச்சியாக தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோடடை, ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பூனம் பாஜ்வா சில நாட்களாகவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பஜ்வா ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இவர் உள்ளாடை மற்றும் சாக்ஸ் அணிந்து கொண்டு ஆங்கில பார்டிக்கு டப்பிங் செய்வது போல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.