முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் வாய்ப்பு பெற வேண்டுமென்றால் அந்த நடிகை படாத அவஸ்தைகளை பட்டு தான் தீரவேண்டும் அந்த வகையில் எவருடைய உதவியும் இன்றி தற்போது நடிகைகள் அனைவரும் பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கு முக்கிய காரணமே போட்டோஷூட் தான் ஏனெனில் இந்த போட்டோ சூட்டின் மூலமாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலமாக ரசிகர்களும் இயக்குனர்களும் அதனைப் பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கிறது.
தற்போது இந்த முறையை கையாண்டு வரும் ஒரு நடிகை தான் பூனம்பாஜ்வா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கச்சேரி, அரண்மனை போன்ற பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டியுள்ளார். அந்த வகையில் இவருக்கு நாளடைவில் உடல் எடை கூடியதன் காரணமாக இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தன.
பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என நினைத்து வந்த நமது நடிகைக்கு ஆண்டி கதாபாத்திரமும், துணை கதாபாத்திரமும் மட்டுமே கிடைத்தது அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கூட குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் மேரி ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருப்பார்.
இந்நிலையில் ரசிகர்களை மறுபடியும் தன்னுடைய வழிக்கு கொண்டுவர நடிகை பூனம் பஜ்வா எடுத்துள்ள முடிவை நீங்களே பாருங்கள்.