சினிமா உலகில் ஒரு நடிகை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஆரம்பத்தில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் நடிப்பது வழக்கம் ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் பட வாய்ப்பை அதிகரிக்கவும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு குட்டையான உடையை அணிந்து கொண்டு வலம் வருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பாவாடை தாவணி உடுத்தி கொண்டு நடித்து அசத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பூனம் பாஜ்வா. பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முதலில் அறிமுகமானார்.
அதன்பின் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் என தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு திடீரென ஒரு கட்டத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஆனால் அவ்வபொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஏற்று நடித்தார்.
மேலும் குத்தாட்ட பாடலுக்கு அவ்வப்போது தலை காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படி ஓடி கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் ஐட்டம் கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க இந்த வயதிலும் தற்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டுகிறார்.
சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் இவர் பண்ணும் லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல அந்த அளவிற்கு ஆடையின் அளவு குறைத்து விதவிதமாக போஸ் கொடுத்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அவர் தனது தோழியுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட இரவு நேர புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது மேலும் அந்த புகைபடத்தில் பூனம் பஜ்வா டைட்டான் ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டியுள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்