ரசிகர்களுக்கு எப்பொழுதும் கொழுக் மொழுக் என்று இருக்கும் நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் மேலும் எப்பொழுதும் பார்த்து ரசிப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் கொழுக் மொழுக் நடிகை பூனம் பஜ்வா.
அதன்பின் இவர் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் சூப்பர் ஹிட் இதனால் அவரது மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் கிடுகிடுவென உயர்ந்தன. சினிமா ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக தனது திறமையையும், அழகையும் காட்டி நடித்ததால் ரசிகர்கள் இவருக்கு உருவாக்க தொடங்கினர்.
அதன்பின் இவர் துரோகி, தம்பிக்கோட்டை, எதிரி 3 ஆகிய படங்களில் நடித்தார் அந்த படங்கள் இவருக்கு பெரும் தோல்விப் படங்களாக அமைய பின் சினிமா உலகில் பெரிய அளவில் இவருக்கு கதையும் கிடைக்கவில்லை இருப்பினும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்த..
இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். அந்த வகையில் ஆம்பள, தம்பிக்கோட்டை, குப்பத்து ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார். இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகை பூனம் பஜ்வா விட்ட மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த கில்மா நடிகைகளையே ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடிகை பூனம் பஜ்வா.
தொடர்ந்து கியூட் மற்றும் கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார் இப்போது கூட இவர் சில சட்டை பட்டன்களை திறந்து விட்டு தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை கதற வைத்து இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..