தனது ஆசை காதலனுடன் ஹிமாலயா பைக்கில் நடிகை பூனம் பாஜ்வா..! பட வாய்ப்பை இல்லனாலும் இந்த வாய்ப்பாது கிடைச்சுதே.!

poonam
poonam

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை பூனம் பஜ்வா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் அரண்மனை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு  அவருக்கு கிடைக்கவில்லை அந்த வகையில் அவருக்கு உடல் எடை மிகவும் அதிகமானது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கே மிகவும் மோசமாக காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டார்.

அதன் பிறகு என்னதான் பூனம் பஜ்வா முயன்றாலும் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை அந்த வகையில் துணைக் கதாபாத்திரம் அல்லது வயதுக்கு மீறிய கதாபாத்திரம் போன்றவை மட்டுமே கிடைத்தது.

அதையும் விட்டு வைக்காமல் நமது நடிகை குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பார்த்திபன் போன்ற பல நடித்த இத்திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்று நமது நடிகையை கவர்ச்சி நாயகி என  பலரையும் நினைக்க வைத்தது.

poonam
poonam

அதற்கு தகுந்தார் போல் அடிக்கடி இவரும் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது மட்டுமில்லாமல் அந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சிகரமாகவும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் ஆகவும் இருந்து வந்தன என்னதான் இவர் முட்டி மோதினாலும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

poonam
poonam

இந்நிலையில் படவாய்ப்பு இல்லாத இந்த தருணத்தை ஏன் வீணடிப்பது என்று யோசித்த பூனம் பஜ்வா தற்போது தன்னுடைய காதலனுடன் பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

poonam
poonam