அடிக்கிற வெயிலுக்கு கருப்பு உள்ளாடையுடன் தொப்புளை காட்டிய பூனம் பஜ்வா. வைரலாகும் புகைப்படம்

poonambajwa-tamil360newz
poonambajwa-tamil360newz

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் பூனம் பஜ்வா. தமிழில் சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இபடத்தில் அவர் பாவாடை தாவணியில் செம கும்முனு இருந்ததால் காதல் போன்ற படத்திற்கு செம்மையாக செட் ஆகுவார் சினிமா பிரபலங்கள் பலர் கணக்கு போட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர் காதல் படமான தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில்  வாய்ப்பு கிடைத்தது இதனை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தைப் பிடித்துக் கொள்ள முயன்றார் இருப்பினும் இத்தகைய படங்களை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார் இருப்பினும் தமிழில் தனது கவனத்தை செலுத்தாமல் இருந்தாலும் பிற மொழிகளில் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி நடித்து வந்தார்.

இதனை அறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இவரை கவர்ச்சியான ரோலுக்கு அழைத்தனர் இதனை ஏற்று அவர் தமிழில் முத்துனகத்திரிக்கா, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து இருந்தார் தற்பொழுதும் அவரை கவர்ச்சியான ரோலுக்கு படங்களில் நடிக்க பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டிபோடுகின்றனர்.இதனையடுத்து அவர் என்ற ஒரு சில படங்களில் இது போன்று நடித்து வருகிறார் ஏனென்றால் இதையும் விட்டால் சினிமாவில் இருந்து தன்னை விளக்கப்படுவது உறுதி என்பதை சுதாகரித்துக் கொண்டார் பூனம் பஜ்வா.

இதையடுத்து தற்போது கவர்ச்சியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தனது சமூக வலைதளத்திலும் இதுபோன்ற கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை திணறடித்து வருகிறார் வகையில் தற்போது அவர் தனது முன்னழகை தெரியும்படியான சில புகைப்படங்களை வாரி அழைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

poonam
poonam
poonam
poonam
poonam
poonam
poonam
poonam