கொடியிடை என்பது இதுதானோ!! 35 வயதிலேயும் 18 வயது நடிகை போல் இதை காட்டி இளசுகளை சூடேற்றும் பூணம் பாஜ்வா.

poonam bajwa2
poonam bajwa2

Actress poonam bajwa photo: நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமா நடிகை ஆவார். இவர் மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். எனவே இவர் பல மொழிகளில் நடித்து இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைகள் அந்தஸ்தை பெற முடியவில்லை.

மேலும் பூனம் பாஜ்வா தமிழில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் எவரும் பிரபலமடைந்தார், சேவல் திரைப்படத்தில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் இடம்பிடித்தார்.

சேவல் திரைப்படத்தை தொடர்ந்து பூனம் பஜ்வா தம்பிக்கோட்டை, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, அரண்மனை என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். அதன் பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்தார். பின்பு மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கதிகலங்க வைத்தார்.

இந்த நிலையில் உடல் எடை அதிகரித்ததால் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த ஊரடங்கை முறையாக பயன்படுத்திக் கொண்டு ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை கச்சிதமாக 18 வயது நடிகை போல் குறைத்துள்ளார்.

தற்பொழுது இவர் உடல் எடையை குறைத்த தன்னுடைய மெல்லிய இடை தெரியும்படி ஏணி மீது ஏறி வளைந்த படி போஸ் கொடுத்து இளசுகளின் மனதை வளைத்து விட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் 35 வயதிலும் 18 வயது போல் பிரகாசமாக இருக்கிறீர்களே என கமெண்ட் செய்துள்ளார்கள்.

poonam-bajwa-1
poonam-bajwa-1
poonam-bajwa-2
poonam-bajwa-2