பட வாய்ப்பிற்காக டீ-சர்ட்டை கிழித்துக்கொண்டு திறியும் நடிகை பூனம் பஜ்வா..! ஒரு மணிநேரத்தில் குவிந்த பல்லாயிரம் லைக்குகள்..!

poonam-bajwa
poonam-bajwa

actress poonam bajwa latest photoshoot: தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக ரசிகர் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

இவ்வாறு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து வந்த பூனம் பஜ்வா தன்னுடைய உடல் எடை கூடியதன் காரணமாக பின்னர் தமிழ்சினிமாவில் படிப்படியாக பட வாய்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது.

தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது அக்கா ஆண்ட்டி போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா இந்த திரைப்படத்தில் இவர் மேரி ஆண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்

இப்படியே போய்க்கொண்டிருந்தால் தன்னை அம்மா கேரக்டரில் கூட நடிக்க கேட்பார்கள் என்பதை புரிந்து கொண்ட நடிகை பூனம் பஜ்வா தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்து விட்டு பாலிவுட் நடிகை போல இணையத்தில் காட்சி அளித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து உடல் எடையை குறைத்ததன் பிறகு ஆக சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் டீசர்ட்டை கிழித்துவிட்டு மிக மோசமாக கவர்ச்சி காட்டியுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்த வைரலாக பரவி வருகிறது.

இதோ சமீபத்தில் பூனம் புஜ்வா வெளியிட்ட புகைப்படம்.

poonam bajwa-1
poonam bajwa-1
poonam bajwa-1
poonam bajwa-1