திரையுலகில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2008ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பரத் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் அதன்பிறகு தம்பிகொட்டை தெனாவட்டு போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரை தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகைக்கு திடீரென வாய்புகள் குறைந்தது மட்டுமில்லாமல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே இயக்குனர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்களிலும் பூனம் பஜ்வா ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமாகிப் போய்விட்டது அந்த வகையில் அரண்மனை முத்தின கத்திரிக்கா போன்ற திரைப்படங்களில் நமது நடிகை சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் கூட நடிகை பூனம் பஜ்வா ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவரை பிரபலமான நமது நடிகை எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்ற காரணத்தினால் தீராத உடற்பயிற்சி செய்தது மட்டும் இல்லாமல் தற்போது முப்பத்தி ஆறு வயது முதிர்ந்தாலும் இன்றுவரை ஹாட்டான புகைப்படங்களை மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.
அந்த வகையில் நமது நடிகை ஸ்லீவ்லெஸ் உடையில் குட்டையான டவுசர் அணிந்து சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.