மெது வடையே தோத்துபோச்சுடா..! ரசிகர்களை தாறுமாறாக வர்ணிக்கவைத்த பூனம் பஜ்வா..!

poonam bajwa
poonam bajwa

actress poonam bajwa latest photos: தமிழ் திரையுலகில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.  இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் தெனாவட்டு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொழுக்கு மொழுக்கு என அழகாக இருப்பது மட்டுமல்லாமல் கொழுத்த போன கன்னத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார். என்னதான் இவர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சமீபகாலத்தில் இவர்கள் புகைப்படத்திற்கு என்று தனி மவுசு உண்டு.

பொதுவாக நடிகை பூனம் பஜ்வா சுந்தர் சி இயக்கும் பெரும்பாலான திரைப்படத்தில் கதாநாயகியாக அல்லது முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அல்லது குணச்சித்திர வேடத்தில் நடித்து விடுவார். அது என்ன காரணம் என்று தான் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் அரண்மனை முத்தின கத்திரிக்காய் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை சமீபத்தில் குப்பத்து ராஜா எனும் திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சில திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடுவது முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது என அசத்தி வருகிறார் அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் அவ்வபோது தன்னுடைய சிறந்த கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இதை பார்த்த ரசிகர்கள் உளுந்த வடையே தொத்துபொச்சுடா  என கண்டமேனிக்கு வர்ணிகிறார்கள்.

poonam bajwa
poonam bajwa
poonam bajwa
poonam bajwa