பார்த்து கழண்டு விழுந்துட போகுது..! மல்லு ஆண்டி போல் மார்க்கமான போஸில் பூனம் பஜ்வா..!

poonam-bajwa-1

actress poonam bajwa latest photo shoot imgae: தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகை பூனம் பஜ்வா.இவ்வாறு இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் காரணமாக எளிதில் ரசிகர் மனதில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் என்று சொல்ல போனால் அது சுந்தர் சி இயக்கத்தில் அல்லது அவருடைய நடிப்பில் உருவாகிய திரைப்படமாக தான் இருக்கும்.

அது என்ன தான் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை சுந்தர் சி இயக்கும் திரைப்படங்களில் மட்டும் பூனம் பஜ்வா ஒரு கதாபாத்திரத்திலாவுது திரையில் வந்து முகம் காட்டி விட்டு சென்று விடுவார்.அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவான அரண்மனை, மற்றும் முத்தின கத்திரிக்கா போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை உடல் எடை கூடியதன் காரணமாகதான் பிறகு படிப்படியாக பட வாய்ப்பை இழந்து விட்டார். இதன் காரணமாக தற்போது திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அக்கா அத்தை ஆண்ட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது என்று திரைப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடித்திருப்பார் இவ்வாறு இவருக்கு இந்த திரைப்படத்தில் மேரி ஆண்டி என்ற கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த திரைப்படத்தில் மிகச்சிறந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தாலும் எதார்த்தமான தனது கிளாமரால் ஒட்டுமொத்த இளசுகளையும் வாட்டி வதைத்து இருப்பார். இவ்வாறு சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை சமீபத்தில் மல்லு ஆண்டிகளையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

poonam-bajwa-1
poonam-bajwa-1