இதுக்கு மேல கால தூக்க முடியலையா..? நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்..!

poonam-bajwa

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களால் கவரப்பட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தனர்.

பின்னர் சுந்தர் சி இயக்கும் பெரும்பாலான திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் நமது நடிகை முகம் காட்டி விடுவார் ஆனால் அதற்கான காரணம் தான் இதுவரை தெரியவே இல்லை அந்த வகையில் முத்தின கத்திரிக்கா அரண்மனை போன்ற திரைப்படத்தில் நடித்து வந்த நமது நடிகையின் உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்பை படிப்படியாக இழக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் ஏன் குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விட்டால் நம்மை அம்மாவாக கூட நடிக்க சொல்வார்கள் என்ற காரணத்தினால் தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டார்.

அந்த வகையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இது போதாதென்று தற்போது கிளாமர் குயினாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலம் வரும் நமது நடிகை சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் தாறுமாறாக இருந்து வருகிறது.

poonam bajwa-01
poonam bajwa-01

இந்நிலையில் பூனம் பஜ்வா சமபத்தில் சேரில் அமர்ந்துகொண்டு கொடுத்த போஸ் ஆனது இன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.