இதுவரை இல்லாத மோசமான போஸில் நடிகை பூனம் பாஜ்வா..! இணையத்தில் அவஸ்தைப்படும் ரசிகர்கள்..!

poonam-1
poonam-1

பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா.  இவ்வாறு பிரபலமானவர் நடிகை தன் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் ஆகவே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி ஆரம்பம் மற்றும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகைக்கு திடீர் என வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது.

இவ்வாறு அவருக்கு வாய்ப்பு குறைவாக இருக்க முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய உடல் எடை கூடியது தான் காரணம். இவ்வாறு எடை கூடிய பிறகு அவருக்கு படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தது மட்டுமில்லாமல் அதன்பிறகு அவருக்கு துணை கதாபாத்திரம் மட்டுமே கிடைக்க ஆரம்பித்தது.

அந்தவகையில் அவர் இறுதியாக சுந்தர்சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்கா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அதன்பிறகு அரண்மனை மற்றும் குப்பத்து ராஜா ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு அவர் குப்பத்து ராஜா திரைப்படத்தில் நடித்தபோது நேரில் ஆன்ட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த இந்த கதாபாத்திரம் மிகவும் மோசமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அமைந்துவிட்டது.

இவ்வாறு போய்க் கொண்டே இருந்தால் கடைசியில் நம்மை அம்மா அக்கா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த ஆரம்பித்த பூனம் பஜ்வா தொலைபேசி மூலம் தன்னுடைய எடையை குறைத்து அழகாக காட்சியளிக்கிறார்.

poonam-1
poonam-1

ஆனாலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததா என்றால் கிடையாது. இதனால் நமது நடிகை சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வாரி இறைக்க ஆரம்பித்து விட்டார் இவர் சமீபத்தில் அம்மணி வெளியிட்ட புகைப்படம்.

poonam-1
poonam-1