தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அடுத்த அடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.
அந்தவகையில் தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் துரோகி தம்பிக்கோட்டை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை இயக்குனர் சுந்தர் சி யின் பெரும்பாலான திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக காட்சி அளித்து வந்தார்.
அந்த வகையில் சுந்தர் சியின் இயக்கத்தில் அரண்மனை முத்தின கத்திரிக்கா என பல்வேறு திரைப்படத்தில் நடித்த நமது நடிகை அதன்பிறகு குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்.
இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை பூனம் பாஜ்வா வுக்கு தொடர்ந்து துணைக் கதாபாத்திரம் ஆண்டி கதாபாத்திரம் போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது இந்நிலையில் எப்படியாவது சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தினால் போட்டோ ஷூட் பக்கம் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பஜ்வா சமீபத்தில் குட்டையான கவுன் அணிந்து கொண்டு சிறு குழந்தை போல போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை இன்ச் பை இஞ்சாக ரசித்து வருகிறார்கள்.