கருப்பு கலர் டிரஸ்ஸில் இளசுகளின் மனதை சுக்குநூறாக உடைத்த பூனம் பஜ்வா – தொப்பையை காட்டிய புகைப்படம் இதோ.

poonam-bajwa
poonam-bajwa

சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் எப்பொழுதுமே மிக கவனமாக இருக்கவேண்டும் நான்கைந்து ஹிட் படங்கள் கொடுத்து விட்டால் தனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என மனக் கோட்டை கட்டுவதைவிட தனது திறமையைக் காட்டி ஓடிக் கொண்டிருந்தால் போதும் வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் அதை தவற விட்டால் அவ்வளவுதான் கதி.

அப்படி அழகும், திறமையும் இருந்து இப்பொழுது படவாய்ப்பு கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவில் இவர் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சேவல், ஆம்பள, முத்துனகத்திரிக்கா, அரண்மனை 2,, குப்பத்துராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆம் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைத்ததால் தமிழ் சினிமாவை ஒரு கட்டத்தில் விட்டெறிந்தார். அதனால் ஒரு சமயத்தில் இவருக்கு அப்பொழுது மட்டுமே வாய்ப்புகள் கிடைக்க இப்பொழுது சுத்தமும் கிடைக்காமல் போனது.

தமிழில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க அவரும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் கிளாமராக வெளியிட்ட வண்ணம் தான் இருக்கிறார் ஆனால் எதுவும் கிடைத்தப்பாடு இல்லை. இருப்பினும் தனக்கான ரசிகர்களை சந்தோஷப்படுத்த இவர் வெளியிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன.

இப்பொழுதுகூட நடிகை பூனம் பஜ்வா கருப்பு கலர் டிரஸ்யில் தனது அழகான மேனியை வளைத்து வளைத்து விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

poonam-bajwa
poonam-bajwa
poonam-bajwa
poonam-bajwa