படுக்கை அறையில் கவர்ச்சியான உடையில் ரொமான்டிக் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ள பூனம் பாஜ்வா … வைரலாகும் புகைப்படம்..

poonam-bajiwa-21

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் அத்துமீறிய பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அதுவும் முக்கியமாக முன்னணி நடிகைகளாக வலம் வந்து ரசிகர்களின் கனவுக் கன்னிகளாக மாறிய ஏராளமான நடிகைகள் கவர்ச்சியில் அத்துமீறிய புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டு வைக்கிறார்கள்.அந்த வகையில் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவ்வாறு நடித்து பந்தை இவர் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்ததால் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பிறகு குப்பத்து ராஜா, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். எனவே குண்டாக இருந்த இவர் தனது உடல் எடையை குறைத்து படத்திற்கான வாய்ப்புகளை தேடி வருகிறார். அந்த வகையில் இறுக்கமான ஆடையில் இருக்கும்  புகைப்படங்கள் மற்றும் படுக்கையறை புகைப்படங்கள் என பலவற்றையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

இவர் கவர்ச்சியில் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது மிகவும் கஷ்டமான ஒன்றாக அமைகிறது. இந்நிலையில் தற்போது இவர் பனியனில் தனது பெட்டில் அமர்ந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

poonam bajiwa
poonam bajiwa