இரண்டாம் திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சியா..? நீச்சல் உடையில் ரசிகர்களை திணறடித்த vj பூஜா..!

pooja

actress pooja ramachandran latest photos: பொதுவாக சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல்வேறு பிரபலங்களுக்கும் ஒரு தனித்திறமை  இருக்கும் அந்த வகையில் என்னதான் அவர்களுக்கு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தான் அவர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கிறது. இவ்வாறு அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிரபலமானவர்கள் ஏராளம்.

அந்த வகையில் தன்னுடைய திறமையின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் பூஜா ராமச்சந்திரன் இவர் எஸ் எஸ் மியூசிக் என்ற தொலைக்காட்சி சேனல் மூலமாக தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து தன்னுடைய அழகு மற்றும் திறமை மூலமாக நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காஞ்சனா என்ன சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார். இவ்வாறு சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த பூஜா அதன்பிறகு வெள்ளித்திரையிலும் பரிகாரம் வைத்துவிட்டார்.

இது தொடர்ந்து தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, நண்பேன்டா காஞ்சனா-2, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நமது பூஜா ராமச்சந்திரன் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2010ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவ்வாறு நடந்து திருமணமானது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்தில் முடிந்து அடைந்துவிட்டது.

pooja-1
pooja-1

இதனை தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தான் திருமணமானது இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சியான அழகை நீச்சலுடையில் காட்டி ரசிகர்களை சின்னாபின்னம் ஆக்கி உள்ளார்.

pooja-2