நடிகை பூஜா ஹெட்டே முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் பக்கம் மீண்டும் இவர் நடிக்கவில்லை மாறாக இவர் தெலுங்கில் தனது திறமையும் அழகையும் காட்டி நடித்து அசத்தியதால் தொடர்ந்து வெற்றியை ருசித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் விஜயின் மாஸ்டர்.
படத்தில் நடித்து அறிமுகமானார் இவர் நடித்த இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கிலும் ஹிந்தியிலும் ஒரு இரு படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவரைத் தேடிப் போன ஒரு சூப்பர் ஹிட் கதையை வேண்டாம் என தவிர்த்து உள்ளார்.
அது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் அந்த சமயத்தில்தான் சீதாராமன் படத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் கொரோனா காரணமாக அவரால் துல்கர் சல்மானுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாமல் போனது பின் சீதாராமன் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூருக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது விக்ரம் படத்தை தொடர்ந்து அதிகம் வசூல் செய்த திரைப்படமாகவும் இந்த திரைப்படம்.
தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வெற்றி படமாக மாறியதை அடுத்து பூஜா ஹேக்டே தற்போது ஒரு சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டுவிட்டேன் எனக் கூறி தனது நண்பர்களுடன் புலம்பி வருகிறாராம். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.