ஹாட் புகைப்படம் வீடியோ என இணையதளத்தை அலற விடும் பூஜா ஹெக்டே.! ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான பல நடிகைகள் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தெலுங்கு, கன்னட போன்ற சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் மிசின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு தமிழில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்புத் திறமையும் கவர்ச்சியும் பிரபலமடைந்தார்.

இதன் மூலம் சில வருடங்கள் கழித்து தற்பொழுது  விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தவகையில் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்து விட்டது.

அதன் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதற்காக செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தற்பொழுது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது எனவே படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

pooja hegte
pooja hegte

அதற்காக அவர் பயன்படுத்தும் உடைகள், அணிகலன்கள், மேக்கப் பொருள்கள் மற்றும் அவர் எப்படி போட்டோ சூட்டுக்கு போஸ் கொடுக்கிறார் போன்றவற்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பூஜா ஹெக்டேக்கு சமீப காலங்களாக இதுகுறித்து திட்டமிட்டதாகவும் ஆனால் தற்பொழுது தான் இதை நிறைவேற்ற முடிந்ததாகவும் கூறி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.