தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை. ஆனால் இவர் தமிழில் பெரிய அளவில் பேசப்படவில்லை.
எனவே அதனை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமா பக்கம் கால் தடம் பதித்தார். அங்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து வைகுண்டபுரமோலு என்ற திரைப்படத்தில் புட்ட பொம்மா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானார்.
மேலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கு சீனாவில் முன்னணி நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் தற்போது தமிழில் விஜயின் 65வது திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். ஆனால் இவரின் சம்பளம் முன்பை விட உயர்ந்து தற்போது மூன்றரை கோடி வரை அதிகரித்துள்ளாராம்.
இந்நிலையில் இவர் ஸ்விம்மிங் ஃபுலில் வித்யாசமாக முட்டிபோட்டுக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன வித்தியாசமான குளியலா இருக்கே என இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.