சினிமா உலகில் டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்ற நடிகைகள் கூட சினிமாவையும் தாண்டி ரசிகர்கள் பட்டாளத்தையும், அடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்ற தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதன் மூலம் மக்கள் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பது அவர்களின் கணிப்பாக இருக்கிறது. இவர்களைப் போலவே தற்போது சீரியல் நாயகிகளும் இதை பின்பற்றி தற்போது படிப்படியாக வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போது மக்களின் பார்வையில் மிகப் பெரிய நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் டாப் நடிகர்களான ரஜினி விஜய் ஆகியோரை தொடர்ந்து தனுஷுடன் தற்போது நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் டாப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வபோது கிளாமரான உடையில் இறங்கி அடிப்பது மாளவிகாவின் வழக்கம்
சமீபத்தில்கூட ஆடையின் அளவு சுத்தமாக குறைத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியதோடு இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகியது இந்த நிலையில் அவரைப் போலவே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே.
மாளவிகா புகைப்படம் வெளியிட்டு அடுத்த ஒரு சில நேரத்திலேயே பூஜா ஹெக்டேவும் ஆடை அளவை குறைந்து கொண்டே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இவர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார். இவரும் ரசிகர்களைக் கவர தற்பொழுது புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அந்த வகையில் பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது. இதோ நீங்களே பாருங்கள்.