படப்பிடிப்புக்காக சென்னை வந்த பொழுது விமான நிலையத்தில் பீஸ்ட் பட நடிகை..! அரைக்கால் டவுசரில் கொடுக்கும் அலப்பறையை பார்த்தீர்களா..?

pooja-hegde-2

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே யோகிபாபு செல்வராகவன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

மேலும் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு மாதங்களாக சென்னையில் நடந்து வருவதாகவும். சுமார் ஐந்து நாட்கள் டெல்லியில் படப்பிடிப்பை பிடிக்க பட்டதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பட குழுவினர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதன் காரணமாக பெருமளவு பொருட்செலவு போட்டு தயாரித்து வருகிறார்கள். மேலும் இத்திரைப்படத்திற்கு இளம் இயக்குனர் அவர்கள் இசையமைக்க உள்ளார்.

மேலும் இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என  திரைப்படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வருவதாகவும் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும் பட குழுவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்கள்.

பெரும்பாலும் அதிக காட்சிகள் சென்னையில்தான் எடுக்கப்பட்டு வருகிறது. இன் நிலையில்  திரைப்பட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வரும் பொழுது பூஜாவிற்கு விமானத்தில் வந்துள்ளார் அப்போது விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்கள் ஒருகாலத்தில்  ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடித்த நடிகையா இது  இப்போ எவ்வளவு பிரபலம் ஆகி விட்டார்கள் என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

pooja hegde-1
pooja hegde-1