இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான கவர்ச்சியில் பீஸ்ட் பட நடிகை..! அதுக்குன்னு இப்படி ஒரு போஸா..?

pooja-hegde-02

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு அதன்பிறகு தமிழில் எந்த ஒரு திரைப் பட வாய்ப்பும் கிடைக்காததன் காரணமாக தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார்.

இவ்வாறு தமிழில்  பிரபலமாக முடியாமல் வந்த நமது நடிகை தெலுங்கில் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டார்.  அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா புட்ட பொம்மா என்ற பாடலானது தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்ததை ஒட்டி தற்போது அவரை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் முன் வந்து விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெல்டு நடிக்க உள்ளார். அந்த வகையில் தான் நடித்த தமிழ் திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரின் வாய்ப்பு கிடைத்தது நமது நடிகையின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது.

இந்நிலையில் இந்த பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது தெலுங்கு ரசிகர்களை மட்டும் கவனித்தால் போதாது தளபதி ரசிகர்களின் தாகத்தையும் தீர்க்கவேண்டும்  என பூஜா ஹெக்டே முடிவு செய்துள்ளார்

pooja hegde-01
pooja hegde-01

அந்த வகையில் சமீபத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு சைடு போஸ்ஸில் நடிகை பூஜா ஹிட் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.