ராக்கியுடன் இணையும் பீஸ்ட் பட நடிகை..! அட இது தெரியாம போச்சே..!

kgf
kgf

இந்திய சினிமாவையே ஆட்டி படைத்த ஒரு திரைப்படம் என்றால் கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி மற்றும் வசூல் செய்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து மிகப்பெரிய சாதனை பெற்றது.

இவ்வாறு பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் நடிகைகள் மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது அந்த வகையில் நமது நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தினை கன்னட இயக்குனர் நார்தன் அவர்கள்தான் இயக்கவுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த நிலையில் என்ற திரைப்படத்தில் நமது நடிகர்கள் கதாநாயகியாக நடிக்கப் போவது நடிகை பூஜா ஹெக்டே என வெளி வந்த தகவலின் படி ரசிகர்கள் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் வெற்றிபெரும் என நினைத்த நிலையில் ஏமாற்றம் தான் அவருக்கு மிச்சம்.

அந்த வகையில் விட்ட இடத்தை எப்படியாவது படித்து விட வேண்டும் என்ற காரணத்தினால் நமது நடிகை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பையும் தட்டிப் பறித்துக் கொண்டு வருகிறார்.