நடிகர் பிரபாஸ் உடன் செம்ம ரொமான்ஸில் நடிகை பூஜா ஹெக்டே..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

praphas-1
praphas-1

சமீபத்தில் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபல நடிகர் பிரபாஸ் அவர்கள் நடிக்கும் திரைப்படம்தான் ராதே ஷியாம் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை ராதா கிருஷ்ணகுமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு வெளிவந்த இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா அவர்கள் பாடியுள்ள அதுமட்டுமில்லாமல் ஐஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இவ்வாறு வெளியான இந்தப் பாடலானது தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என 4 மொழிகளில் இடப்பட்டுள்ளது.

அதேபோல இந்த நான்கு மொழிகளிலும் யுவன் சங்கர் ராஜா தான் இந்த பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலில் இருந்து பதிப்பானது மிக விரைவில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் இந்த பாடலில் ஸ்னீக் பீக் இன்று வெளியாகியுள்ளது அந்த வகையில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவர்களும் இந்த பாடலில் மிக அதிக அளவு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது நன்றாகவே தெரிந்துள்ளது அந்த வகையில் இந்த முலுபாடல் வருகின்ற ஒன்றாம் தேதி வெளியாகும் என கூறி உள்ளார்கள்.

அதேபோல இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக யூவி கிரேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட உள்ளார்கள்.