மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை பூஜா ஹெக்டே..! இணையத்தில் கெத்து காட்டும் புகைப்படங்கள் இதோ..!

pooja-hegde-03

தமிழ்மொழி மட்டுமின்றி இந்திய அளவில் மிக பிரபலமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பூஜா ஹெக்டே இவர் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கால்தடம் பதித்தார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். மேலும் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெறும் என நினைத்த நிலையில் ஏமாற்றம்தான் மிச்சம் அந்த வகையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து தமிழில் எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் இல்லாமல் நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நமது நடிகை சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்து  பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் ஆனது பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது நமது நடிகை தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக பூஜா மாலதீவிர்க்கு சென்றுள்ளார்.

pooja hegde
pooja hegde

மாலத்தீவுக்கு சென்றுள்ள நமது நடிகை அங்கு தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வது மட்டுமில்லாமல்  பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார் இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

pooja hegde