குக் வித் கோமாளி பவித்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்!! தீயை பரவும் தகவல்

pavithra-7
pavithra-7

விஜய் டிவியின் தற்போது எல்லாம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது பிரபலமடைந்து உள்ள நிகழ்ச்சி குறித்து குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் புகழ்,பாலா,அஸ்வின் சிவாங்கி,பவித்ரா ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்கள். அந்தவகையில் பவித்ரா இந்நிகழ்ச்சியில் குக்காக பங்கு பெற்று வருகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் அஸ்வினுடன் இணைந்து ஒரு படத்தில் கதாநாயகியாக  நடத்தியிருந்தார்.பிறகு தற்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் பவித்ரா தனது வாழ்க்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றை பற்றி பேசியுள்ளார். பவித்ரா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இவருடைய கஷ்டங்களையும்,நம்பிக்கைகளையும் கூறுவதற்குக் கூட குடும்ப உறவுகள் இல்லையாம்.

ஒவ்வொரு தடையிலும் நானாகவே போராடி அனைத்து போராட்டங்களையும் தாண்டி வந்தேன். எனவே இந்த விபத்தை நான் மறக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.  என்றும்  எனக்கு ஒரே ஒரு பெற்றோராக என்னோட வளர்ச்சியை அம்மா மட்டும் எனக்கு ஊக்குவம் கொடுப்பார். எனவே நான் காலேஜ் படிக்கும் காலகட்டத்திலிருந்தே என் பெயருக்குப் பின்னால் என்னோட அம்மா லட்சுமியின் பெயரையும் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளேன் இது என் அம்மாவுக்கு கொடுக்கும் மரியாதை என்று நினைக்கிறேன்.